தளபதியின் துப்பாக்கி-2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யார்.

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி 2012 வருடம் வெளி வந்த மிக பெரிய வெற்றி பெற்றது துப்பாக்கி திரைப்படம்.

அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதால் இந்தத் துப்பாக்கி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் துப்பாக்கி 2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யாரா இருப்பார்கள் ஏ ஆர் ரகுமான்,
ஹாரிஸ், ஜெயராஜ் அனிருத் இவர்களில் யார் துப்பாக்கி-2 திரைப்படத்திற்கு யார் இசை அமைப்பார்கள் என்ற கேள்வியை ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் இவர்களின் யாருமில்லை புதியவர்  முதன் முதலாக இசையமைக்கும் ஒருவர் தான் இசையமைக்க ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள்.

அவர் முதல் முறையாக தளபதி விஜய் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்

அவர் யார் அவரது பெயரையே இன்னும் வெளியாகவில்லை.

யார் இசையமைப்பாளர் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக கூடியிருக்கிறது.

விரைவில் யாரென்று சீக்கிரம் சொல்லுங்கப்பா.

error: Content is protected !!