கொரோனா வைரஸால் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸால் அச்சுறுத்தலை எதிர்கொள்ள கேரளா மக்களுக்கு உதவித்தொகை வழங்க.! 20000 கோடி ஒதுக்கீடு கேரள முதல்வர் அறிவிப்பு

கேரள முதல்வர் அறிவிப்பு

நிவாரணத்துக்கு 20000 கோடி ஒதுக்கீடு

அனைவருக்கும் இலவச அரிசி

தேவையிருக்கும் குடும்பங்களுக்கு கடனுதவி 2000 கோடி.

பென்சன் வாங்குவோருக்கு இரண்டு மாத பென்சன் தொகை இம்மாதமே வழங்கப்படும்.

பென்சன் இல்லா குடும்பங்களுக்கு தலா ரூ.1000

20 ரூபாய்க்கு உணவளிக்கும் ஆயிரம் அரசு உணவகங்கள்

மருத்துவ உதவிக்கு மட்டும் 500 கோடி ஒதுக்கீடு

RED SALUTE

error: Content is protected !!