தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் – பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் முழு விபரம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுபவர்களின் முழு விபரம் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 – 2022ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக 23.06.2019 அன்று நடைபெறும் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,

தலைவர் – நாசர்,

துணை தலைவர்கள்-

பூச்சிமுருகன்,
கருணாஸ்.

பொது செயலாளர்- விஷால்,

பொருளாளர்- கார்த்தி

செயற்குழு உறுப்பினர்கள்:

1.ஸ்ரீனிவாச ரெட்டி (எ) ஸ்ரீமன்.

2.பசுபதி.

3.அமர்நாத் (எ) ரமணா.

4.நந்தா.

5.’தளபதி’ தினேஷ்

6.சோனியா போஸ்.

7.குட்டி பத்மினி.

8.கோவை சரளா

9.பிரேம் குமார்.

10.ராஜேஷ்.

11.மனோபாலா.

12.ஜெரால்டு மில்டன்

13.காளிமுத்து.

14.ரத்னாப்பா.

15.M.A.பிரகாஷ்.

16.அஜய் ரத்தினம்.

17.பிரசன்னா.

18.ஜூனியர் பாலய்யா.

19.ஹேம சந்திரன்

20.குஷ்பூ.

21.லதா.

22.நிதின் சத்தியா.

23.’பருத்திவீரன்’ சரவணன்

24.ஆதி.

25.வாசுதேவன்.

26.காந்தி காரைக்குடி

ஆகியோர் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

CLOSE
CLOSE
error: Content is protected !!