நடிகர் அருண் விஜய்யின் ‘சினம்’ திரைப்பட அப்டேட் *

இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘சினம்’ படத்தில் நாயகியாக நடிக்க பாலக் லால்வானி நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியுடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே நடிகர் அருண் விஜய் தற்போது ’அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!