நடிகர் சிம்புவின் மாஸ்டர் பிளான்!?
நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்து தமிழ்நாடு திரும்பியதும் பல அதிரடி முடிவுகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர் மன்றம் சார்பாக சில மாற்றங்களும், வளர்ச்சி திட்டங்களும் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், சமூக நலத்திற்கு தேவையான சில வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர் மன்ற முக்கிய உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.











