நடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் 178 நிமிடங்கள் 59 விநாடிகள் நேரம் கொண்டது என தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!