வலிமை திரைப்படத்தில் தலையுடன் இணையும் நடிகர் யோகிபாபு

இயக்குனர் வினோத் இயக்கும் வலிமை படத்தில் போலீஸ்  அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார் அஜித்குமார்

போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அஜித்குமாருடன் நடிப்பது யார்? யார்? என்பதை இதுவரை படக்குவினர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அண்மையில் திருமணம் செய்துக் கொண்டு யோகிபாபு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஏற்கெனவே அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

error: Content is protected !!