வைரலாகும் எவர்க்ரீன் 80’s ரீயூனியன்’ நிகழ்வு புகைப்படங்கள்*

ஆண்டு தோறும் கடந்த 1980 களில், தமிழ் திரையுலகை தங்களுடைய நடிப்பால் அலங்கரித்த, நடிகர் – நடிகைகள், ஒன்று கூடி தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களையும், நடப்பையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற 80’s ரீயூனியன் நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி திரையுலகினை சேர்ந்த நடிகர்கள் பங்கேற்றனர். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விழாவில் அனைத்து நடிகர்கலும், கறுப்பு மற்றும் தங்க நிற உடை அணிந்திருந்தனர்.

error: Content is protected !!