தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தர்பார்’ திரைப்படம் வருகின்ற 2020ம் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா சென்றுள்ளார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!