அடச்சீ.. இதெல்லாம் ஒரு புகைபடமா..???” ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த காஜல் அகர்வால்

ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் இல்லாத போது கவர்ச்சிகரமான படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.

இப்போது அந்த வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் போல…

கையில் அதிகமாக படங்கள் இல்லாத காஜல் அகர்வால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்.

 

அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

கண்ணைக் கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முகம் சுளிக்கும் வகையில் படு கிளாமராக அந்த படம் அமைந்துள்ளது. அவரது ரசிகர்கள் அதிகளவில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது