இணையத்தை நெளிய வைத்த சியான் விக்ரமின் ‘கோப்ரா’ பர்ஸ்ட் லுக் இதான்டா பெஸ்ட் லுக்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து.

இவரின் 3வது படமாக உருவாகி வருகிறது ’கோப்ரா’.

இதில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கோப்ரா திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் நடிகர் சியான் விக்ரம் பல விதமான தோற்றங்களில் வருகிறார்.

இது ரசிகர்கள் பெருமளவில் கவர்ந்துள்ளது. முக்கியமாக சியான் விக்ரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எத்தனையோ பர்ஸ்ட் லுக்குகளை பார்த்துருக்கோம். இதான் பெஸ்ட் லுக் என்கின்றனர் . சியான் விக்ரம் ரசிகர்கள்

error: Content is protected !!