இந்தியன் 2′ – 90 வயது தாத்தாவிற்கு சண்டை பயிற்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்கிறார்கள். மேலும் பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் அமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து பீட்டர் ஹெய்ன் கூறுகையில், மற்ற படங்களுக்கு ஸ்டன்ட் அமைப்பதைவிட இந்த படத்திற்கு சண்டை பயிற்சி கொடுப்பது ரொம்ப சவாலானது என்றும், 90 வயது உடையவரின் உடல்மொழியை கருத்தில் கொண்டு தயார் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் 90 வயது தாத்தாவின் சண்டை காட்சிகள் பேசப்பட வேண்டும் என்பதற்காக புதிய யுக்திகளை கையாளப்போவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!