MOVIEWINGZ.COM
சினிமா செய்திகள்

இந்த வருடத்தில் நான்கு  படங்களில் முன்று தோல்வியை கொடுத்த – நடிகை நயன்தாரா

எந்த நடிகர் படம் என்றாலும் எந்த வேடம் என்றாலும் தன் கேரக்டரை சரியாக செய்து பேர் வாங்குபவர்தான் நடிகை நயன்தாரா.

இதனால் இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே அதற்கு தகுந்த மாதிரி இவரும் தன் சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றி தற்போது ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை வாங்குகிறார்.

ஆனால் இந்த வருடத்தில் அஜித்குமாருடன் ஜோடியாக இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மட்டுமே வெற்றியை பெற்றது.

அதன்பின்னர் வெளியான ‘ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம்’ ஆகிய முன்று படங்கள் படுதோல்வியை அடைந்துள்ளன.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகை நயன்தாரா.

இனிவரும் படங்களில் சம்பளத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Related posts

ஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு !

MOVIE WINGZ

நான் நலமாக இருக்கிறேன் – பரவை முனியம்மா*

MOVIE WINGZ

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

MOVIE WINGZ