இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்.!*

நடிகர் யோகி பாபு, நாயகன் வருண் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் ‘பப்பி’. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இமைபோல் காக்க’ திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வருண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மற்றும் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளது.