இயக்குனர் வெங்கட் பிரபுவின் இணைய தொடரில் இணைந்த நகைச்சுவை பிரபலம்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இணைய தொடர் ஒன்றை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதில் நடிகர் வைபவ் கதாநாயகனாகவும், நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

மேலும் மற்றொரு கதாநாயகியாக கயல் ஆனந்தியும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபுவும் இந்த தொடரில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!