கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் அடுத்த அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் ‘கைதி’. நாயகியே இல்லாமல் உருவாகும் இந்த படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, யோகிபாபு, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் வருகின்ற 25ம் தேதி திரைக்கு வரும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.