நடிகை கீர்த்தி சுரேஷின் ‘மைதான்’ படத்தின் அப்டேட்.

இயக்குனர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் ‘மைதான்’. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற 2020ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!