சூப்பர் டூப்பர்’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை இந்துஜா. இவர் ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்திலும் நாயகியாக நடித்து வந்தார். இந்த படத்தில் துருவா என்ற நடிகர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படத்தை அருண்கார்த்திக் என்ற ஏகே இயக்கியுள்ளார்.

 

error: Content is protected !!