ரஹ்மானின் ‘7’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில், நடிகர் ரஹ்மான் நடித்து வரும் படம் ‘7’. இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ரெஜினா மற்றும் நந்திதா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைத்தான் பரத்வாஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!