சேனல் தொடங்கியிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகை ராகுல் பிரித் சிங்.

திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அக்கவுண்ட்களை வைத்துள்ளனர்.

இதில் தினமும் தங்களை பற்றிய தங்கள் நடிக்கும் திரைப்படத்தை பற்றிய தகவல் மற்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சில ஒரு படி மேலே சென்று யூடியூப் சேனலை துவங்கி அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனக்கு ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று எனது உண்மையான பக்கத்தை அறிந்து கொள்ள தயாராக இருங்கள் என தனது யூடியூப் சேனலை பற்றி கூறியிருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவரை தொடர்ந்து நடிகை ராகுல் பிரீத் சிங் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதன் மூலம் வரும் வருமானத்தை கொரோனா வைரஸ் நோய் தடுப்புகாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நிவாரண நிதிக்கு வழங்கவிருக்கிறாராம்.

 

https://www.instagram.com/p/B-rsj-5huVD/?igshid=1fstjhh8ajqoc