தன் சொந்தமாக ஒரு புதியதாக யூடியூப் சேனலை தொடங்கும் நடிகை வனிதா விஜயகுமார்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகர் அருண் விஜய்யின் சகோதரி என பல அடையாளங்கள் இருந்தாலும் நடிகை வனிதா விஜயகுமாருக்கு bigboss3 தனி அடையாளத்தை கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
இவரால் இந்த நிகழ்ச்சியில் டிஆர்பியின் உச்சம் பெற்றது என்று கூட சொல்லலாம் பிக்பாஸ் ராசியால் தற்போது பல டிவி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
பல யூடியூப் சேனலுக்கு இவரின் பேட்டிக்காக அடிக்கடி காத்திருப்பது உண்டு.
இனி என் நான் அடுத்த யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை தற்போது வனிதா விஜயகுமார் தான் சொந்தமாக ஒரு புதிய யூடியூப் சேனலை ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
அந்த யூடியூப் சேனலில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடங்கியுள்ள சேனலுக்கு கான லோகோவை வெளியிட்டுள்ளார்.
அவர் ஆரம்பித்த சேனலின் லோகோ மிகவும் நன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குக்கிங் சேனல் ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்
காரணம் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டிலேயே நன்றாக சமைக்கத் தெரிந்த வனிதா விஜயகுமார் மட்டும்தான் என்கின்றனர்.
இந்த லிங்கை கிளிக் செய்தால் அந்த லேகோவில் பார்க்கலாம்
https://www.instagram.com/p/B-KyHq-jXDw/?igshid=zpa5924ej5jm
https://www.instagram.com/p/B-KP-DEDtTf/?igshid=1hocnb0jeydmn











