திரைப்பட உலகிற்கு வருகிறாரா நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா.
பிரபல நட்சத்திர ஜோடி, நடிகர் ஜெயராம் அவர்கள் நடிகை பார்வதி திருமணம் செய்து கொண்டார்.
தனது பெற்றோரைப் போலவே இவர்களின் மகன் காளிதாஸ் திரைப்படத்தில் நடிக்க வந்துவிட்டார்.
தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஜெயராமின் மகள் மாளவிகாவும் கதாநாயகியாக நடிக்க வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
அண்மையில் தனது தந்தை ஜெயராமுடன் உடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்திலும் மாளவிகா நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது.
எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் துளி கூட இல்லை ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான முதுகலைப் படிப்பை வெளிநாட்டில் படித்து வருகிறேன்.
அதில் தான் எனது கவனத்தை செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார் மாளவிகா ஜெயராம்.
ஜெயராமும் மகள் மாளவிகாவும் சேர்ந்து நடித்த விளம்பரப்படம்
https://www.instagram.com/tv/B-Ro7C-jCc8/?igshid=1umkm6f6dttw7