நடிகர் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் சென்சார் குறித்த தகவல்
நடிகர் கார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாடல்கள், லவ், ரொமான்ஸ் எதுவுமே இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.