நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்*
நடிகர் தனுஷின் சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை தயார் செய்து முடித்துவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.