நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படப்பிடிப்பிற்கு திடீர் சிக்கல் ?*

‘பிகில்’ திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 64’ என தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து படக்குழு படப்பிடிப்பை நடத்த இயலாமல் தடுமாறி வருகின்றனர். இதனையடுத்து படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!