நடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் ரூ.25 கோடிக்கும், டிஜிட்டல் மட்டும் ரூ.20 கோடிக்கும் மொத்தமாக ரூ.45 கோடிக்கு படம் விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!