நடிகை கீர்த்தி சுரேஷின் 24வது படத்தின் தலைப்பு அறிவிப்பு

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு கீர்த்தி சுரேஷின் 24வது படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு ‘பென்குயின்’ என தலைப்பிட்டுள்ளது.