நடிகை கீர்த்தி சுரேஷின் 24வது படம் குறித்த தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் 24வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!