நேர்கொண்ட பார்வை’ படத்தின் “அகலாதே” பாடல் குறித்த தகவல்

அஜித்தின் 59வது படமான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் “அகலாதே” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!