அஜித்குமாரின் ‘தல 60’ திரைப்படம் குறித்த புதிய தகவல்

‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை தெடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்குமாரின் 60 படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக உடல் எடையை குறைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!