புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !
புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !

புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லித்தோப்பு விஷ்ணுகுமார், உருளயன்பேட்டை நரேஷ், தீபக், உழவர்கரை முகுந்தன், உப்பளம் சிவா இவர்கள் ஏற்பாட்டில் 5 புதிய கிளை தளபதி மக்கள் இயக்கங்கள் திறந்து வைத்து
*அரிசி 5 கிலோ வீதம் 200 குடும்பங்களுக்கு,
*400 புடவை, 100 வேட்டி,
*1400 பேருக்கு மதிய உணவு,
*150 குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்,
*750 குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம், பென்சில், பேனா, ரப்பர், 100 கைலி, துண்டு, ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.N. ஆனந்து EX,MLA., அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவை மாநில செயலாளர் சரவணன், மோரிஸ் தொகுதி தலைவர் உழவர்கரை ராஜசேகர், இளைஞரணி தலைவர்கள் நெல்லித்தோப்பு செந்தில், உப்பளம் பேட்டரிக், கதிர்காமம் அருள்பாண்டி, வில்லியனூர் சுகுமார், தொகுதி நிர்வாகிகள் புதியவன், நிரேஷ், செந்தில், நாகராஜ், ஜோசப், அற்புதராஜ், தாஸ், அருள் ஜான், பரத், மணிவண்ணன், வேலு, பாலா, தினேஷ், கோவிந்தன், பிரபு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் !
12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் !
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கினார்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள்!
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !!
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!
தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
கடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு ரூ 10,000 உதவித்தொகை ,இலவச கழிப்பறைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் !

