மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக தன்னை சந்தித்தவர்கள் அனைவரையும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ளவும் என அவர் அறிவுரை கொடுத்துள்ளார்.