ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் நகைச்சுவை பிரபலம்
ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் பிரபல நகைச்சுவை பிரபலம்
‘தர்பார்’ படத்தை அடுத்து, இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இது, ரஜினிகாந்தின் 168வது திரைப்படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கிராமத்து இளைஞராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில், நடிகர் சூரி நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.