ரஜினிக்காக விஸ்வாச கூட்டணி அமைக்கும் சிவா-இமான்

லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை முடித்துவிட்டு தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு படத்தை சிவா இயக்கவுள்ளதாக தெரிகிறது.

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி அதே சிவா தான்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

CLOSE
CLOSE
error: Content is protected !!