இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கிராமத்து பின்னணியில் ‘எஜமான்’, ‘முத்து’ மற்றும் ‘படையப்பா’ ஆகிய படங்களை போன்று உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்தநாள் அன்று துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!