விஸ்வாசம்’ 125 கோடி வசூல் – ரசிகர்களுக்காக சொன்னது.

‘விஸ்வாசம்’ படத்தின் 125 கோடி வசூல் – ரசிகர்களுக்காக சொன்னது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பொங்களன்று அஜித்குமார் நடிப்பில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் 8 நாட்களில் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது. ஆனால் பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், 125 கோடி வசூல் என்று சொன்னது சும்மா ரசிகர்களுக்காக என்றும், ‘விஸ்வாசம்’ 80 கோடி மட்டுமே வசூலித்ததாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

  1. VID-20190909-WA0014-20190909_151618-20190909_1743581