MOVIEWINGZ.COM
ஆன்மீகம் ராசிபலன்

🔯ராசி பலன்கள வியாழக்கிழமை 05.09.2019்🔯

*🔯மேஷம் ராசி*

எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல் வந்து போகும். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அசுவினி : கவனம் வேண்டும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.

*🔯ரிஷபம் ராசி*

எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வெளியூர் தொழில் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆதரவுகள் கிடைக்கும்.

*🔯மிதுனம் ராசி*

தாயாரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த பிரிவினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். புதிய நபர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : இன்பமான நாள்.

*🔯கடகம் ராசி*

புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவு உண்டாகும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : நட்பு அதிகரிக்கும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

உத்தியோகஸ்தரர்கள் சக பணியாட்களை அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளால் நற்பெயர் உண்டாகும். போட்டிகளில் பங்கு பெற்று லாபம் அடைவீர்கள். தொழிலில் ஆதரவான சூழல் உண்டாகும். பணியில் மந்தத்தன்மையால் செய்யும் செயல் காலதாமதமாகும். போட்டியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : பணியில் கவனம் வேண்டும்.
பூரம் : நற்பெயர் உண்டாகும்.
உத்திரம் : காலதாமதமாகும்.

*🔯கன்னி ராசி*

புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன்-மனைவி இடையே உறவுகள் மேம்படும். உடன்பிறப்புகள் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : உறவுகள் மேம்படும்.

*🔯துலாம் ராசி*

புதிய முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். கடல் மார்க்க பயணங்களால் எண்ணிய காரியம் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : சுபவிரயம் உண்டாகும்.
சுவாதி : கவனத்துடன் ஈடுபடவும்.
விசாகம் : நட்பு கிடைக்கும்.

*🔯விருச்சகம் ராசி*

விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள். நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். பதவியில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உடல்தோற்ற பொலிவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : சாதகமான சூழல் அமையும்.
கேட்டை : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

*🔯தனுசு ராசி*

மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : கல்வியில் மாற்றம் உண்டாகும்.
பூராடம் : பொறுப்பில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.

*🔯மகரம் ராசி*

குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பொதுநல பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவோணம் : லாபம் உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவு உண்டாகும்.

*🔯கும்பம் ராசி*

நீண்ட நாட்களாக எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த செயலை பல்வேறு தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : கனவுகள் நிறைவேறும்.
சதயம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

*🔯மீனம் ராசி*

வெளியூர் சம்பந்தமான வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் உண்டாகும். வாக்குறுதிகள் தருவதை தவிர்க்கவும். பணி நிமிர்த்தமாக புதிய இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
உத்திரட்டாதி : பிரயாணம் மேற்கொள்வீர்கள்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

Related posts

பிறந்த கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும்.

MOVIE WINGZ

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் மிகவும் முக்கியமானதும், சிறப்பானதும் பிரதோஷ விரதம் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

MOVIE WINGZ

ஆன்மிக உணர்வளிக்கும் சின்னங்கள்

MOVIE WINGZ