நடிகர் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரையிடுவதில் மீண்டும் சிக்கல்

நடிகர் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில், கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. சமீபத்தில் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவித்து,

பாடல்கள் வெளியீட்டு விழாவில் தனுஷ் ரசிகர்களை படக்குழு உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் மீது உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படாததால் திரையிடும் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதுஇதனையடுத்து இந்த படத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்ட ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நாளை வெளியாகிறது.

error: Content is protected !!