அஜித்குமார் கூட ஏற்கனவே நடித்து இருக்கிறார் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை மீரா மிதுன்.
 நடிகர் அஜித்குமார் திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா? என்று பல நடிகர், நடிகைகள் கனவுடன் இருக்கிறார்கள்.
நடிகர் அஜித்குமார் திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா? என்று பல நடிகர், நடிகைகள் கனவுடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நான் ஆல்ரெடி அஜித்குமாருடன் நடிச்சிட்டேன் என ஷாக் கொடுத்திருக்கிறார்.
நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.
நம்ம தல அஜித்குமார் திரைப்படத்தை ஒரு படம் விடாம பாத்துருக்கோம்.. இந்த நடிகை எந்த படத்தல நடிச்சாங்க அப்படின்னு தல ரசிகர்களுக்கே ஷாக்கான விஷயம் ஆகிவிட்டது.
‘என்னை அறிந்தால்’ படத்தில் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய காட்சி திரைப்படத்தில் இடம்பெறவில்லை எனக் கூறி அந்த காட்சி போட்டோவை பதிவிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.
https://twitter.com/meera_mitun/status/1256225784718598145?s=19











