இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் ⁉*

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படம் வருகின்ற 2020ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது.

முன்னதாக ‘கைதி’ படம் உருவாக கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ திரைப்படமும் ஒரு காரணம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!