நடிகர் சியான் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டார் – இர்ஃபான் பதான்*
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் படம் ‘விக்ரம் 58’. இந்தப் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாப்பாத்திரத்ததில் நடிப்பதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், நடிப்புலகில் முதற்படி எடுத்து வைக்கும் தனக்கு மிக உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதன் இணைப்பு👇
https://twitter.com/IrfanPathan/status/1191627640647536640?s=19











