இரும்புத்திரை 2′ படத்தின் நாயகி குறித்த தகவல்.

‘விஷால் நடிப்பில் கடந் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘இரும்புத்திரை’. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தாவும், வில்லனாக நடிகர் அர்ஜுனும் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தாவிற்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!