‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார்.
உன் காதல் இருந்தால்’ என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எதிர்மறை பாத்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும். சாதாரணமாக பார்க்கும் போது இந்த விஷயங்களை கவனிக்க முடியாது.இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள். ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.#உன்காதல்இருந்
தொழிநுட்பம் :-
தயாரிப்பு & கதை, இயக்கம் – ஹாசிம் மரிக்கார்
ஒளிப்பதிவு – சாஜித் மேனன்
படத்தொகுப்பு – சாய் சுரேஷ்
இசை – மன்சூர் அஹமத்
கலை – ஆர்கன் எஸ். கர்மா
உடைகள் – அரவிந்த்
பாடகர்கள் – ஆண்டனி தாசன், கார்த்திக், மானஸி
அலங்காரம் – பிரதீப் ரங்கன்
பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – பிரபாகரன் அமுதன், கண்மணி
சண்டை பயிற்சி – ரன் ரவி
புகைப்படம் – வித்யாசாகர்
தயாரிப்பு மேற்பார்வை – சுனில் பேட்டா
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் – மரிக்கார் ஆர்ட்ஸ்
விஎஃப்எக்ஸ் (VFX) – டிஜிட்டல் கார்வி.
இம்மாதம் வெளியிட திட்டமிள்ளார்கள்
Related posts:
மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம் ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம் நுங்கம்பாக்கம் திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் வேதனை !
தி லயன் கிங் படத்தை ஜூலை 19ஆம் தேதி உங்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார் நடிகர் சித்தார்த்.
சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது.!
ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை, போராட்டமாக மாறும் படமே #ரெஜினா – தயாரிப்பாளர் – இசையமைப்பாளர் சதீஷ் நாயர் !
படமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல்
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’
காதல் விவகாரம் : வைபவி உள்ளே, ஐஸ்வர்யா தத்தா வெளியே
பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்
அசத்தல் ரீமிக்ஸ் ஆக வெளியான காபி வித் காதல் பர்ஸ்ட் சிங்கிள்!
மலையாள இயக்குநர் அனில் தமிழில் தடம் பதிக்கிறார் சௌந்தரராஜா -தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார்!

