கல்யாணம் பண்ணிட்டு வேலை செய்யவா வராங்க… பொண்டாட்டி என்ன வேலைக்காரின்னு நினைச்சிங்களா? VTV கணேஷுடன் நடிகர் சிம்பு விவாதம்.
நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான VTV கணேஷ். இவர்கள் இருவரும் விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த நிலையில் வீட்டில் இருக்கும் நடிகர் சிம்பு கிச்சனில் சிக்கன் கறி மற்றும் மட்டன் கறி சமையல் செய்துள்ளார்.
அதை அருகில் இருந்து பார்த்த VTV கணேஷ்…
நீ என்னப்பா… வர போற பொண்டாட்டிக்கு வேலை இல்லாம பண்ணிடுவ போல இருக்கே. நீயே சமையல் எல்லாம் பண்ற? என கேள்வி கேட்கிறார்.
அதற்கு சிம்பு…
கல்யாணம் பண்ணிட்டு வேலை செய்யவா வராங்க… பொண்டாட்டி என்ன வேலைக்காரின்னு நினைச்சிங்களா? என கேட்கிறார்..
Simbu talking about his wife Video goes viral
இந்த விவாதம் இன்னும் நீள்கிறது.. நீங்களே அந்த வீடியோவை இங்கே பாருங்கள்…











