தீவிர உடற்பயிற்சியில் இருக்கும் நடிகர் சிம்பு – வைரலாகும் வீடியோ.

நடிகர் சிம்பு கொரோனா  ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நடிகர் சிம்பு வீட்டிலேயே உடற் பயிற்சி செய்து வருகிறார்.

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்

இந்நிலையில் நடிகர் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் மகத் வெளியிட்டிருக்கிறார்.

error: Content is protected !!