குடும்பம் குடும்பமாக வந்து படத்தினை பார்த்து கொண்டாடும் ‘காப்பான்’…!

ஹரீஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருவதால், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

குடும்பம் குடும்பமாக வந்து படத்தினை பார்த்து கொண்டாடுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!