ஞானச்செருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க வேண்டிய படம்” ; தரணி ராசேந்திரன் ஆச்சர்ய தகவல்

7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’
ராப் பாடல்களுடன் கமர்ஷியலாக உருவாகி 7 சர்வதேச விருதுகளை பெற்ற ஞானச்செருக்கு

“பாரதிராஜாவின் பாராட்டு சர்வதேச விருதுக்கு இணையானது” ; ஞானச்செருக்கு இயக்குநர் தரணி ராசேந்திரன் பரவசம்
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் விரை
“பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது.. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்..
இந்தக்கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன்.. அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்..
ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்கு தெரியாது ஆனால் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து திட்டினார்.
இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்த படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட்..
இது வெகுஜன படம்தான்.. இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன.. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்த படம்..
குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்காது.. காரணம் நான் குப்பை படத்தை எடுக்கவில்லை.. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்..
இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.. விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.
Related posts:
ரஜினி கமலை விட வீரசந்தானம் ரொம்பவே உயர்ந்தவர்” ; இயக்குநர் தரணி ராசேந்திரன் தடாலடி*
ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ” ரஜினி *ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்.
நடிகை அஞ்சலியின் அடுத்த படம் குறித்த தகவல்
வைகை புயல் வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் கமிட் ஆன பிரபலம்
“வானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார்’ படத்தின் முக்கிய தகவல் இதோ
துணிவு படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள் நடிகர் ஷாம் வெளியிட்ட புதிய தகவல்.!
வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்த புதிய தகவல்
தளபதி விஜய் நடிக்க வேண்டிய கதையில் ‘பப்பி’ பட கதாநாயகன் வருண் நடிக்கிறார் ; கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு
சமுத்திரக்கனியின் அடுத்த படம் குறித்த தகவல்

