தமிழ் திரைப்பட உலகில் பிஸியான பிக் பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா

நடிகை லாஸ்லியா ஒரு திரைப்படங்கள் கூட நடிக்காமல் இன்று மிக பெரிய பிரபலம் தமிழ்நாட்டில் அதற்கு காரணம் விஜய் டிவி மில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மட்டுமேதான் காரணம்.

நடிகை ஓவியாவுக்கு பிறகு மிக பெரிய பிரபலமாக ஆனது லாஸ்லியாதான் இன்று இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர் என்று சொன்னால் மிகையாகது .இந்த சூழ்நிலையில் லாஸ்லியா அடுத்த நிலைப்பாடு என்ன என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது

லாஸ்லியா அடுத்து என்ன செய்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இவர் ப்ரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இதில் ஹர்பஜன் சிங், சதீஷ், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர், தற்போது இவர் படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இவர் ‘ஆக்‌ஷன்’ என்று குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட, இவை செம்ம வைரலாகி வருகின்றது. இதன் மூலம் லாஸ்லியா தன் முதல் நாள் படப்பிடிப்பில் காலடி எடுத்து வைத்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!