தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் புதிய லுக்

‘ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட பலர் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படம் வருகின்ற 2020ம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘தர்பார்’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!