தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வழியில் தொண்டன் களம் இறங்குகிறார் – நடிகர். இயக்குனர் ராகவா லாரனஸ்!

குரு சேவை என்ற தலைப்பில் நேற்று , இயக்குனர், நடன இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ வெளியிட்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

உங்களுக்கு தெரியும். என் தலைவரை போலவே எனக்கும் எந்த தேவையும் கிடையாது. எனக்கு அரசியல் தெரியாது.

எந்த கட்சிக்கும் எதிரி கிடையாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார். அவர் வழி நடப்பதும், அந்த பாதையை பலப்படுத்துவதும்

என் கடமை. கடமையை நிறைவேற்ற நாளை முதல் களமிறங்குகிறேன். மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும். இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல!

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இயக்குனர் நடிகர் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள்
களத்தில் இறங்கி என்ன செய்யப்போகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

error: Content is protected !!